இன்றைய ராசிபலன் (29.10.2017)

இன்றைய ராசிபலன் மேஷம் மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுபூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள். மிதுனம் … Continue reading இன்றைய ராசிபலன் (29.10.2017)